நானும் இயேசுவோடு
Christian Song Lyrics
TamilNaanum Yesuvodu
Avarum ennodu
Sernthu irunthaalae paada thonuthu
Avarai potti thuthikka thonuthu
Thaanae thannaalae paattu varuthu naavula
Aalae allaeluyaa thuthikka solluthu Yesuva
Eththanaiyo arputhangal
Evvalavo athisayangal
Aththanaiyum solla oru paattu paththalayae
Eththanaiyo paatinaalum kurainja paatillai
Ennnnillaa nanmaikal
Enakku seythaarae
Avarin kiriyaikalai sollip paaduvaen
Avarin makimaikalai pottip paaduvaen
நானும் இயேசுவோடு
அவரும் என்னோடு
சேர்ந்து இருந்தாலே பாட தோணுது
அவரை போற்றி துதிக்க தோணுது
தானே தன்னாலே பாட்டு வருது நாவுல
ஆலே அல்லேலுயா துதிக்க சொல்லுது இயேசுவ
எத்தனையோ அற்புதங்கள்
எவ்வளவோ அதிசயங்கள்
அத்தனையும் சொல்ல ஒரு பாட்டு பத்தலயே
எத்தனையோ பாடினாலும் குறைஞ்ச பாடில்லை
எண்ணில்லா நன்மைகள்
எனக்கு செய்தாரே