நம்புவதால் பயம் இல்லை
Christian Song Lyrics
TamilNampuvathaal payam illai
Paarththathaal santhaekam illai
Neer unnmai ullavar enthan kottaை
En vaalvilae entumae
Um naamaththil vallamai unndu
Kirupaiyinaal pelan unndu
Neer unnmai ullavar
En vaalvilae entumae
Kadalai neer pilantheer
Kaattaைyae athattineer
Arputham seypavar
Intum seyya vallavar
Singaththin vaayai kattineer
Ularntha elumpukal eluppineer
Arputham seypavar
Intum seyya vallavar
நம்புவதால் பயம் இல்லை
பார்த்ததால் சந்தேகம் இல்லை
நீர் உண்மை உள்ளவர் எந்தன் கோட்டை
என் வாழ்விலே என்றுமே
உம் நாமத்தில் வல்லமை உண்டு
கிருபையினால் பெலன் உண்டு
நீர் உண்மை உள்ளவர்
என் வாழ்விலே என்றுமே
கடலை நீர் பிளந்தீர்
காற்றையே அதட்டீனீர்
அற்புதம் செய்பவர்
இன்றும் செய்ய வல்லவர்