நண்பரே என் அன்பரே
Christian Song Lyrics
TamilNannparae en anparae
Yesuvae en suvaasamae -2
Neer mattum pothum en vaalvilae
Ummaal naan uyarnthiruppaen -2
Nerukkaththil irunthu
Naan ummai kooppittaேn
Pathilkalai thanthu ennai
Neer uyarththineer -2
Ennai thanimaiyaaka
Viduvathillai entu sonna -2
Maelaana anpirku nanti -2
நண்பரே என் அன்பரே
இயேசுவே என் சுவாசமே -2
நீர் மட்டும் போதும் என் வாழ்விலே
உம்மால் நான் உயர்ந்திருப்பேன் -2
நெருக்கத்தில் இருந்து
நான் உம்மை கூப்பிட்டேன்
பதில்களை தந்து என்னை
நீர் உயர்த்தினீர் -2
என்னை தனிமையாக
விடுவதில்லை என்று சொன்ன -2
மேலான அன்பிற்கு நன்றி -2