நித்திய இராஜியம்
Christian Song Lyrics
TamilNiththiya iraajiyam
Nilai maaraatha iraajaangam – athu
Yesuvin arasaangam – athai
Asaikkavae mutiyaathu – athu
Aliyaatha saamraajiyam
1. Inthiya mannnnil vinthaiyaay malarum
Yesuvin thirukkudumpam jaathikalellaam
Seesharkalaavaar seekkiram nadanthaeraுm – athu
2. Saththiya saatchikal iraththam sinthavum
Achcham akatti nirkum theevira senai
Yesuvin pinnae Sabaiyaay anni thiralum – udan
3. Vaayppin kathavukal thaalidum kaalam
Mutivukku ataiyaalam kaalaththai kannippom
Kathirai araுppom kalanjiyam serththiduvom
நித்திய இராஜியம்
நிலை மாறாத இராஜாங்கம் – அது
இயேசுவின் அரசாங்கம் – அதை
அசைக்கவே முடியாது – அது
அழியாத சாம்ராஜியம்
1. இந்திய மண்ணில் விந்தையாய் மலரும்
இயேசுவின் திருக்குடும்பம் ஜாதிகளெல்லாம்
சீஷர்களாவார் சீக்கிரம் நடந்தேறும் – அது
2. சத்திய சாட்சிகள் இரத்தம் சிந்தவும்
அச்சம் அகற்றி நிற்கும் தீவிர சேனை
இயேசுவின் பின்னே சபையாய் அணி திரளும் – உடன்
3. வாய்ப்பின் கதவுகள் தாளிடும் காலம்
முடிவுக்கு அடையாளம் காலத்தை கணிப்போம்
கதிரை அறுப்போம் களஞ்சியம் சேர்த்திடுவோம்