நான் உன்னை தாங்குவேன் என்றவரே
Christian Song Lyrics
TamilNaan unnai thaanguvaen entavarae
Immattum appatiyae seytheer
Aenthineer neerae sumantheer
Thappuviththeer innum seyveer (2)
Alleluya paati naan,
Aaraathippaen ummai thaan (2)
1)naanae un Dhevan entavarae
Vaeroru theyvam illai enteer
Ummaiyae kannnnokki paarththom
Ratchakaa ummaip pannikirom
2)mulangaal yaavum mudangidattum
Naavu yaavum arikkai seyyum
Panninthu jepasinthaiyotae
Aaraathippom aanndavarai
நான் உன்னை தாங்குவேன் என்றவரே
இம்மட்டும் அப்படியே செய்தீர்
ஏந்தினீர் நீரே சுமந்தீர்
தப்புவித்தீர் இன்னும் செய்வீர் (2)
அல்லேலூயா பாடி நான்,
ஆராதிப்பேன் உம்மை தான் (2)
1)நானே உன் தேவன் என்றவரே
வேறொரு தெய்வம் இல்லை என்றீர்
உம்மையே கண்ணோக்கி பார்த்தோம்
ரட்சகா உம்மைப் பணிகிறோம்
2)முழங்கால் யாவும் முடங்கிடட்டும்
நாவு யாவும் அறிக்கை செய்யும்