Daily ReadingBible
✅ Shared successfully
நமக்கொரு தகப்பன் உண்டுஅவரே நம் தெய்வம்எல்லாமே அவரிலிருந்து வந்தனநாமோ அவருக்காக வாழ்ந்திடுவோம்திக்கற்ற பிள்ளைகளுக்குத் தகப்பன் இவர்தேவைகளை அறிந்த நல்ல தந்தை இவர்உணவு ஊட்டுகிறார் உடையும் உடுத்துகிறார்அப்பா அப்பா தக்ப்பனேஎன்று கூப்பிடுவோம்ஆட்கொண்டு நடத்துகிற Lyrics | Tamil Christian Songs & Audio | PTL Lyrics