நீர் என் சொந்தம் நீர் என் பக்கம்
Christian Song Lyrics
TamilNeer en sontham neer en pakkam
Thunpavaelaikalil
Aaliyin aalangalil
Aananthamae enakku
Sooraichchetiyin geelilum
Um samukam ennai thaettaுmae — neer
1. Varannda paalaivana vaalkkaiyil
Thaakaththaal en naavu varanndaalum
Aakaarin kulanthaiyin alukaiyai kaettavar
En thaakam theerkka vallavar — neer
2. Nerintha naanalai murikkaathavar
Mangi eriyum thiriyai annaiyaar
Pulampalai kalippaay maattaுpavar
Viduthalai theyvam yaesuparan — neer
நீர் என் சொந்தம் நீர் என் பக்கம்
துன்பவேளைகளில்
ஆழியின் ஆழங்களில்
ஆனந்தமே எனக்கு
சூறைச்செடியின் கீழிலும்
உம் சமுகம் என்னை தேற்றுமே — நீர்
1. வறண்ட பாலைவன வாழ்க்கையில்
தாகத்தால் என் நாவு வறண்டாலும்
ஆகாரின் குழந்தையின் அழுகையை கேட்டவர்
என் தாகம் தீர்க்க வல்லவர் — நீர்
2. நெறிந்த நாணலை முறிக்காதவர்
மங்கி எரியும் திரியை அணையார்