நெருக்கப்பட்டும் மனமுடைந்தும்
Christian Song Lyrics
TamilNerukkappattum manamutainthum
Utainthu vilunthaenayyaa..
Um vaarththaiyaal thaettiyae nirkavae
Thallaadum mulupelan mulangaatku pelaneentheerae
Thaayinkaru muthalaay innoti varaiyum
Kannnnin mannippola kaappavarae (2)
Paathaikku theepam paethaikku oliyaay
Valithunnaiyaay varupavarae(2)
Annaiyin uruvaay thanthaiyin vativaay
Than nenjinil sumappavarae(2)
Paathaikku theepam paethaikku oliyaay
Valithunnaiyaay varupavarae(2)
நெருக்கப்பட்டும் மனமுடைந்தும்
உடைந்து விழுந்தேனய்யா..
உம் வார்த்தையால் தேற்றியே நிற்கவே
தள்ளாடும் முழுபெலன் முழங்காட்கு பெலனீந்தீரே
தாயின்கரு முதலாய் இன்னொடி வரையும்
கண்ணின் மணிப்போல காப்பவரே (2)
பாதைக்கு தீபம் பேதைக்கு ஒளியாய்
வழிதுணையாய் வருபவரே(2)
அன்னையின் உருவாய் தந்தையின் வடிவாய்
தன் நெஞ்சினில் சுமப்பவரே(2)
பாதைக்கு தீபம் பேதைக்கு ஒளியாய்
வழிதுணையாய் வருபவரே(2)