நண்பனே (2) நிம்மதி உனக்கில்லையா
Christian Song Lyrics
TamilNannpanae (2) nimmathi unakkillaiyaa
Yesu tharuvaar oti vaa – 2
Kaiyalavaana ithayaththilae
Kadalalavaana sinthanaiyo
Inamariyaatha kulappangalo
Viruthai kaana sammathamaa – 2
Poyyuraiyaatha manitharunntoo
Poyyum kodaa paavamanto
Mey samaathaanam tharuvaen entum
Thaeva kumaaran alaikintarae
Paavam niraintha ullangalae
Paaram sumanthu thavippathu aen
Varunthi sumaikalai sumappavarae
Vaarungal Yesu alaikkiraarae
நண்பனே (2) நிம்மதி உனக்கில்லையா
இயேசு தருவார் ஓடி வா – 2
கையளவான இதயத்திலே
கடலளவான சிந்தனையோ
இனமறியாத குழப்பங்களோ
விருதை காண சம்மதமா – 2
பொய்யுரையாத மனிதருண்டோ
பொய்யும் கோடா பாவமன்றோ
மெய் சமாதானம் தருவேன் என்றும்
தேவ குமாரன் அழைகின்றாரே
பாவம் நிறைந்த உள்ளங்களே
பாரம் சுமந்து தவிப்பது ஏன்