நீரே பெரியவர்
Christian Song Lyrics
TamilNeerae periyavar
Umakku oppaanavar illaiyae (2)
Umathu naamamae
Vallamaiyil periyathu (2)
Jaathikalin raajaavae
Umakku payappadaathu iruppavan yaar (2)
Thaevanukku nee payanthidu
Avarukku oppaanavar illaiyae (2)
Jeevanulla Dhevan avar
Niththiya raajaa avar (2)
Avar kopaththinaal poomi athirum
Yesuvae meyyaana Dhevan (2)
Payangaramaana paraakkiramasaaliyaay
Karththar ennodu unndu (2)
En Dhevan ennai nadaththuvaar
Marana pariyanthamum (2)
நீரே பெரியவர்
உமக்கு ஒப்பானவர் இல்லையே (2)
உமது நாமமே
வல்லமையில் பெரியது (2)
ஜாதிகளின் ராஜாவே
உமக்கு பயப்படாது இருப்பவன் யார் (2)
தேவனுக்கு நீ பயந்திடு
அவருக்கு ஒப்பானவர் இல்லையே (2)
ஜீவனுள்ள தேவன் அவர்
நித்திய ராஜா அவர் (2)
அவர் கோபத்தினால் பூமி அதிரும்
இயேசுவே மெய்யான தேவன் (2)
பயங்கரமான பராக்கிரமசாலியாய்
கர்த்தர் என்னோடு உண்டு (2)
என் தேவன் என்னை நடத்துவார்
மரண பரியந்தமும் (2)