நிச்சயமாகவே முடிவு உண்டு
Christian Song Lyrics
TamilNichchayamaakavae mutivu unndu
Nampikkai veenn pokaathu
Karththaraiyae pattik kol
Thiruvasanam kattaுk kol
Avarae paathai kaattuvaar
Athilae nee nadanthidu
Sornthu pokaathae, thalarnthu vittuvidaathae
Thunninthu nee odu, thuthiththu thinam paadu
Aerichchalai vittuvidu
Poramai kollaathae
Anpu un aataiyaakanum
Vampukal marainthu pokanum – sornthu
Naavu nallathaiyae
Naalthoraுm paesinaal
Karththarin thiru iruthayam
Kalikoorumae unnaalae
நிச்சயமாகவே முடிவு உண்டு
நம்பிக்கை வீண் போகாது
கர்த்தரையே பற்றிக் கொள்
திருவசனம் கற்றுக் கொள்
அவரே பாதை காட்டுவார்
அதிலே நீ நடந்திடு
சோர்ந்து போகாதே, தளர்ந்து விட்டுவிடாதே
துணிந்து நீ ஒடு, துதித்து தினம் பாடு
ஏரிச்சலை விட்டுவிடு
பொறமை கொள்ளாதே
அன்பு உன் ஆடையாகணும்
வம்புகள் மறைந்து போகணும் – சோர்ந்து