நான் உன்னைவிட்டு விலகுவதில்லை
Christian Song Lyrics
TamilNaan unnaivittu vilakuvathillai
Naan unnai entumkaividuvathillai
Naan unnaik kaannkinta Dhevan
Kannmannipol unnaik kaappaen
1.payappadaathae nee manamae – naan
Kaaththiduvaen unnai thinamae
Arputhangal naan seythiduvaen unnai athisayamaay
Naan nadaththiduvaen
2.anuthinam ennaith thaediduvaay – naan
Aliththidum pelanaip pettiduvaay
Aththimaram pol seliththiduvaay – naan
Aasaiyaay unnna kani koduppaay
3.neethiyin valakkaraththaalae – unnai
Thaanguvaen naan anpinaalae aaviyil
Unnmaiyaay jepiththiduvaay – thinam
Alleluya ente aarpparippaay
நான் உன்னைவிட்டு விலகுவதில்லை
நான் உன்னை என்றும்கைவிடுவதில்லை
நான் உன்னைக் காண்கின்ற தேவன்
கண்மணிபோல் உன்னைக் காப்பேன்
1.பயப்படாதே நீ மனமே – நான்
காத்திடுவேன் உன்னை தினமே
அற்புதங்கள் நான் செய்திடுவேன் உன்னை அதிசயமாய்
நான் நடத்திடுவேன்
2.அனுதினம் என்னைத் தேடிடுவாய் – நான்
அளித்திடும் பெலனைப் பெற்றிடுவாய்
அத்திமரம் போல் செழித்திடுவாய் – நான்
ஆசையாய் உண்ண கனி கொடுப்பாய்