நம்பிக்கை இழக்காதே
Christian Song Lyrics
TamilNampikkai ilakkaathae
Nee sornthu pokaathae
Kaividaatha Dhevan
Unnodu iruppathai maravaathae!
Avarae! Unnai nadaththum vallavarae
Avarae! Unnai thaangum niththiyarae
Avarae! Unnai nadaththum vallavarae
Avarae! Unnai thaangum niththiyarae
Paathaiyillaa naeram
Sengadal paathaiyaaka maarinathae
Paarvaiyillaa manithan
Paarvai pettaாnae -2
Appamillaa naeram
Nallunavai thanthavarae
Vaethanaiyil
Viduthalai thanthavarae -2
நம்பிக்கை இழக்காதே
நீ சோர்ந்து போகாதே
கைவிடாத தேவன்
உன்னோடு இருப்பதை மறவாதே!
அவரே! உன்னை நடத்தும் வல்லவரே
அவரே! உன்னை தாங்கும் நித்தியரே
அவரே! உன்னை நடத்தும் வல்லவரே
அவரே! உன்னை தாங்கும் நித்தியரே
பாதையில்லா நேரம்
செங்கடல் பாதையாக மாறினதே
பார்வையில்லா மனிதன்