நொடிக்கொரு கண்ணீரில் மறைந்த
Christian Song Lyrics
TamilNotikkoru kannnneeril maraintha
En kathaiyil anpaaka vantheer
Um iraththaththaal eluthappatta
En paadalukku saatchi thantheer -2
Yesuvin anpu maaraathu (4)
Vilai koduththu vaanga mutiyaathu
Neer thantha mana nimmathi
Kannnneer nanaintha meththaiyil kooda
Anpaaka annaiththu konnteer -2
Saalai oram samaathaanam thaeti
Paarththa varaiyil thaettam illai
Aanaal oru vaakku thottathu
Naan unnudan irukkiraேn entu -2
நொடிக்கொரு கண்ணீரில் மறைந்த
என் கதையில் அன்பாக வந்தீர்
உம் இரத்தத்தால் எழுதப்பட்ட
என் பாடலுக்கு சாட்சி தந்தீர் -2
இயேசுவின் அன்பு மாறாது (4)
விலை கொடுத்து வாங்க முடியாது
நீர் தந்த மன நிம்மதி
கண்ணீர் நனைந்த மெத்தையில் கூட
அன்பாக அணைத்து கொண்டீர் -2
சாலை ஓரம் சமாதானம் தேடி
பார்த்த வரையில் தேற்றம் இல்லை
ஆனால் ஒரு வாக்கு தொட்டது