நம்பிவந்தேன் மேசியா நான் நம்பிவந்தேனே திவ்ய
Christian Song Lyrics
TamilNampivanthaen maesiyaa naan nampivanthaenae thivya
Saranam saranam saranam aiyaa naan nampivanthaenae
Thampiraan oruvanae thampamae tharuvanae varu
Thavithu kumara kuru paramanuvaelae nampivanthaenae
Ninpaatha tharisanam anpaana karisanam nitha
Nithasari tholuva thitham enavum uraுthiyil nampivanthaenae
Naathanae kirupaikoor vaethanae siraுmaitheer athi
Nalam mikum unathiru thiruvati arulae nampivanthaenae
Paaviyil paaviyae koviyil koviyae kana
Parivudan arulpuri akala vidaathae nampivanthaenae
Aathi ololamae paathukaa kaalamae una
Thatimaikal paduthuyar avathikal meththa nampivanthaenae
நம்பிவந்தேன் மேசியா நான் நம்பிவந்தேனே திவ்ய
சரணம் சரணம் சரணம் ஐயா நான் நம்பிவந்தேனே
தம்பிரான் ஒருவனே தம்பமே தருவனே வரு
தவிது குமர குரு பரமனுவேலே நம்பிவந்தேனே
நின்பாத தரிசனம் அன்பான கரிசனம் நித
நிதசரி தொழுவ திதம் எனவும் உறுதியில் நம்பிவந்தேனே
நாதனே கிருபைகூர் வேதனே சிறுமைதீர் அதி
நலம் மிகும் உனதிரு திருவடி அருளே நம்பிவந்தேனே
பாவியில் பாவியே கோவியில் கோவியே கன
பரிவுடன் அருள்புரி அகல விடாதே நம்பிவந்தேனே
ஆதி ஓலோலமே பாதுகா காலமே உன