நீரில்லாத நாளெல்லாம் நாளாகுமா…
Christian Song Lyrics
TamilNeerillaatha naalellaam naalaakumaa…
Neerillaatha naalellaam naalaakumaa…
Neerillaatha naalellaam naalaakumaa…
Neerillaatha naalellaam naalaakumaa…
Ennaik kai vidaathavarae karaththil aenthinavarae
Thaayin karuvilum um kai ennai sumanthathae (2)
Iniyum sumakkumae… (4)
Um innai illaa anpinaal
Ennai annaippavarae
En uyirilum maelaanavarae
En uyirilum maelaanavarae (2)
நீரில்லாத நாளெல்லாம் நாளாகுமா…
நீரில்லாத நாளெல்லாம் நாளாகுமா…
நீரில்லாத நாளெல்லாம் நாளாகுமா…
நீரில்லாத நாளெல்லாம் நாளாகுமா…
என்னைக் கை விடாதவரே கரத்தில் ஏந்தினவரே
தாயின் கருவிலும் உம் கை என்னை சுமந்ததே (2)
இனியும் சுமக்குமே… (4)
உம் இணை இல்லா அன்பினால்
என்னை அணைப்பவரே
என் உயிரிலும் மேலானவரே
என் உயிரிலும் மேலானவரே (2)