நீர் என்னை காண்கிற தேவன் கண்களை திறந்தருளும்
Christian Song Lyrics
TamilNeer ennai kaannkira Dhevan kannkalai thirantharulum
Vaethaththin athisayam kaanavae kannkalai thirantharulum (2)
Aathaamae aathaamae kann thiranthatho
Aethaenil un nilai unarnthaayo (2)
Uthiraththai nampiyae varuvaayaanaal
Iratchippin saalvaiyai pettiduvaay -neer
Aakaarae aakaarae alavaenndaam
Aanndavar un kural kaetkiraarae (2)
Thaakamaay avaranntai varuvaayaanaal
Kaanakar neettaுttaு thanthiduvaar -neer
En meetpar ententum jeevikkiraar
Ippuvimeethinil nintiduvaar (2)
En maamisam aluki pona pinnum
En kannkalaal avarai kanndiduvaen – neer
நீர் என்னை காண்கிற தேவன் கண்களை திறந்தருளும்
வேதத்தின் அதிசயம் காணவே கண்களை திறந்தருளும் (2)
ஆதாமே ஆதாமே கண் திறந்ததோ
ஏதேனில் உன் நிலை உணர்ந்தாயோ (2)
உதிரத்தை நம்பியே வருவாயானால்
இரட்சிப்பின் சால்வையை பெற்றிடுவாய் -நீர்
ஆகாரே ஆகாரே அழவேண்டாம்
ஆண்டவர் உன் குறள் கேட்கிறாரே (2)
தாகமாய் அவரண்டை வருவாயானால்
கானகர் நீற்றுற்று தந்திடுவார் -நீர்