நினைவெல்லாம் நீர்தானைய்யா (2)
Christian Song Lyrics
TamilNinaivellaam neerthaanaiyyaa (2)
Ninaivellaam neerthaanaiyyaa – iyaesayyaa -2
Paduththaalum um ninaivaiyaa
Elunthaalum um ninaivaiyaa (2)
(iyaesayyaa)eppothum um ninaivaiyaa (2)
Thunpaththilum um ninaivaiyaa
Inpaththilum um ninaivaiyaa
(iyaesayyaa)eppothum um ninaivaiyaa (2)
Thottaாlum um ninaivaiyaa
Jeyiththaalum um ninaivaiyaa (2)
(iyaesayyaa)eppothum um ninaivaiyaa (2)
நினைவெல்லாம் நீர்தானைய்யா (2)
நினைவெல்லாம் நீர்தானைய்யா – இயேசய்யா -2
படுத்தாலும் உம் நினைவையா
எழுந்தாலும் உம் நினைவையா (2)
(இயேசய்யா)எப்போதும் உம் நினைவையா (2)
துன்பத்திலும் உம் நினைவையா
இன்பத்திலும் உம் நினைவையா
(இயேசய்யா)எப்போதும் உம் நினைவையா (2)
தோற்றாலும் உம் நினைவையா
ஜெயித்தாலும் உம் நினைவையா (2)
(இயேசய்யா)எப்போதும் உம் நினைவையா (2)