நளதத் தைலம் நம்ம இயேசுதானுங்க
Christian Song Lyrics
TamilNalathath thailam namma Yesuthaanunga
Vellaippolam namma Yesu thaanunga
Leelippushpam avar mutkalil rojaa
Leeppaenaanin kaethuru maram Yesuthaan
Yesuvin vaasanai sukaththaith tharum
Yesuvin naraுmanam pelaththaith tharum
Avarin vaasanai un arukil irunthaal
Saaththaan entumae anuka mutiyaathu
Yesuvin vaasanai aaraுthal tharum
Yesuvin naraுmanam anpaith tharum
Avarin vaasanai un pakkam irunthaal
Entha pelaveenamum unnai nerunga mutiyaathu
நளதத் தைலம் நம்ம இயேசுதானுங்க
வெள்ளைப்போளம் நம்ம இயேசு தானுங்க
லீலிப்புஷ்பம் அவர் முட்களில் ரோஜா
லீப்பேனானின் கேதுரு மரம் இயேசுதான்
இயேசுவின் வாசனை சுகத்தைத் தரும்
இயேசுவின் நறுமணம் பெலத்தைத் தரும்
அவரின் வாசனை உன் அருகில் இருந்தால்
சாத்தான் என்றுமே அணுக முடியாது
இயேசுவின் வாசனை ஆறுதல் தரும்
இயேசுவின் நறுமணம் அன்பைத் தரும்
அவரின் வாசனை உன் பக்கம் இருந்தால்
எந்த பெலவீனமும் உன்னை நெருங்க முடியாது