நான் அப்போலோவை சேர்ந்தவன் என்று
Christian Song Lyrics
TamilNaan appolovai sernthavan entu
Naan pavulai sernthavan entu (2)
Pirinthirukkum Sabaiyae
Nee entu vilippaay -2
Pirinthirukkum Sabaiyae
Nee entu vilippaay (2)
Kudumpa jepamillaa veedu
Koorai illaatha veedu (2)
Un veettin thottaththai
Nee viliththu kaaval sey (2)
Erusalaemae unnai eththanai
Tharamo serkka paarththaen (2)
Entu sollum naesar
Varum kaalam sameepamae (2)
நான் அப்போலோவை சேர்ந்தவன் என்று
நான் பவுலை சேர்ந்தவன் என்று (2)
பிரிந்திருக்கும் சபையே
நீ என்று விழிப்பாய் -2
பிரிந்திருக்கும் சபையே
நீ என்று விழிப்பாய் (2)
குடும்ப ஜெபமில்லா வீடு
கூரை இல்லாத வீடு (2)
உன் வீட்டின் தோட்டத்தை
நீ விழித்து காவல் செய் (2)
எருசலேமே உன்னை எத்தனை
தரமோ சேர்க்க பார்த்தேன் (2)
என்று சொல்லும் நேசர்