நீர் வாழப்பிறந்த தெய்வம் அல்ல
Christian Song Lyrics
TamilNeer vaalappirantha theyvam alla
Vaalvai kodukka vantha theyvam
Yesuvae – 2
Unthan anpu enakku pothum
Unthan anpu enakku pothum
Enthan Yesuvae
Enthan naesarae – 2
Naan nantay vaalvatharku
Poolokam vantheer aiyaa
Naan nantay vaalvatharku
Siluvai sumantheeraiyyaa
Naan nantay vaalvatharku
Um jeevan thantheeraiyyaa
Naan nantay vaalvatharku
Maranaththai venteer aiyaa
நீர் வாழப்பிறந்த தெய்வம் அல்ல
வாழ்வை கொடுக்க வந்த தெய்வம்
இயேசுவே – 2
உந்தன் அன்பு எனக்கு போதும்
உந்தன் அன்பு எனக்கு போதும்
எந்தன் இயேசுவே
எந்தன் நேசரே – 2
நான் நன்றாய் வாழ்வதற்கு
பூலோகம் வந்தீர் ஐயா
நான் நன்றாய் வாழ்வதற்கு
சிலுவை சுமந்தீரைய்யா
நான் நன்றாய் வாழ்வதற்கு