நான் அல்ல நீரே என் தேவா
Christian Song Lyrics
TamilNaan alla neerae en thaevaa
Naan alla neerae en raajaa
Paavaththil thoyntha ennaiyumae
Parivaay thookki eduththeerae
Theengu naatkal serum mun
Ummai ninaikka uthavum aiyaa
Maayai maayai ellaam maayai
Um anpai thavira ellaam maayai
Eliyaavai pola vallamaiyaay
Ulakai kalakka anuppum aiyaa
நான் அல்ல நீரே என் தேவா
நான் அல்ல நீரே என் ராஜா
பாவத்தில் தோய்ந்த என்னையுமே
பரிவாய் தூக்கி எடுத்தீரே
தீங்கு நாட்கள் சேரும் முன்
உம்மை நினைக்க உதவும் ஐயா
மாயை மாயை எல்லாம் மாயை
உம் அன்பை தவிர எல்லாம் மாயை
எலியாவை போல வல்லமையாய்
உலகை கலக்க அனுப்பும் ஐயா