நீயோ தேவ மனுஷனே ஓடு ஓடு விட்டோடு தேவ மனுஷனே
Christian Song Lyrics
TamilNeeyo thaeva manushanae odu odu vittaோdu thaeva manushanae
Thaeva pakthi aathaaya tholil allavae (2)
Pothum enta manathulla thaeva pakthiyae
Ithinaal namakku mikuntha aathaayamae (2) neeyo
Pana aasai ellaath theemaikkumae
Athu vaeraayirukkirathu arinthukolvomae (2) neeyo
Visuvaasaththin nalla poraattam
Naamum poraati niththiya jeevan pattikkolvomae (2) neeyo
நீயோ தேவ மனுஷனே ஓடு ஓடு விட்டோடு தேவ மனுஷனே
தேவ பக்தி ஆதாய தொழில் அல்லவே (2)
போதும் என்ற மனதுள்ள தேவ பக்தியே
இதினால் நமக்கு மிகுந்த ஆதாயமே (2) நீயோ
பண ஆசை எல்லாத் தீமைக்குமே
அது வேராயிருக்கிறது அறிந்துகொள்வோமே (2) நீயோ
விசுவாசத்தின் நல்ல போராட்டம்
நாமும் போராடி நித்திய ஜீவன் பற்றிக்கொள்வோமே (2) நீயோ