நன்றி இயேசுவே
Christian Song Lyrics
TamilNANTRI YESUVAE – nanti Yesuvae
Nanti Yesuvae
Nanti nanti Yesuvae (2)
Athisayamaay ithuvaraiyil
Nadaththi vanthavarae
Nanti nanti Yesuvae (2)
1.kaal thadumaaraamal kannnneeril moolkaamal
Kannmanni pol ennai kaaththukkonnteer (2)
Inthanaal varaiyum ennai konndu vantheer
Innumaay kirupai thanthu thaangukireer (2)
Immaa naesam neer kaannpikka
Ennil ontum illaiyae
Um anpukkinnai illaiyae (2) – nanti
2.theengaொntum anukaamal theepam ananayaamal
Thirukkaram konndennai aathariththeer (2)
Ennaiyaa ivvalavaay neer naesiththeer
Unnmaiyaay en vilakkai neer aettineer (2)
Immaa naesam neer kaannpikka
Ennil ontum illaiyae
Um anpukkinai illaiyae (2) – nanti
Nanti Yesuvae
Thank You Jesus
Nanti nanti Yesuvae
Thank You, Thank You Jesus
Athisayamaay ithuvaraiyil nadaththi vanthavarae
Hitherto you have led us miraculously
Nanti nanti Yesuvae
Thank You, Thank You Jesus
1.kaal thadumaaraamal
You did not let my feet to stumble
Kannnneeril moolkaamal
NANTRI YESUVAE – நன்றி இயேசுவே
நன்றி இயேசுவே
நன்றி நன்றி இயேசுவே (2)
அதிசயமாய் இதுவரையில்
நடத்தி வந்தவரே
நன்றி நன்றி இயேசுவே (2)
1.கால் தடுமாறாமல் கண்ணீரில் மூழ்காமல்
கண்மணி போல் என்னை காத்துக்கொண்டீர் (2)
இந்தநாள் வரையும் என்னை கொண்டு வந்தீர்
இன்னுமாய் கிருபை தந்து தாங்குகிறீர் (2)
இம்மா நேசம் நீர் காண்பிக்க
என்னில் ஒன்றும் இல்லையே
உம் அன்புக்கிணை இல்லையே (2) – நன்றி
2.தீங்கொன்றும் அணுகாமல் தீபம் அனணயாமல்
திருக்கரம் கொண்டென்னை ஆதரித்தீர் (2)
என்னையா இவ்வளவாய் நீர் நேசித்தீர்
உண்மையாய் என் விளக்கை நீர் ஏற்றினீர் (2)
இம்மா நேசம் நீர் காண்பிக்க
என்னில் ஒன்றும் இல்லையே
உம் அன்புக்கினை இல்லையே (2) – நன்றி
நன்றி இயேசுவே
Thank You Jesus
நன்றி நன்றி இயேசுவே
Thank You, Thank You Jesus