நன்றி நிறைந்த உள்ளதோடு
Christian Song Lyrics
TamilNanti niraintha ullathodu
Unthan samookam vanthu ninten (2)
Kuraivil enthan niraivaanavarae
Maraividamae enthan pukalidamae
Ummai aaraathippaen iyaesayyaa ummai aaraathippaen (2)
Eththanai nanmaikal enakku seytheer
Aththanaiyum maravaen nanti raajaa (2)
Thannnneerkal kadanthaen akkini nadanthaen (2)
Nanti nanti raajaa umakku nanti nanti raajaa (2)
Thunpangalai inpamaaka maattineerae
Theemaikalai nanmaiyaaka maattineerae (2)
Pelaveenaththil pelanae naan saaynthu kollum tholanae (2)
Ummai aaraathippaen iyaesayyaa ummai aaraathippaen (2)
நன்றி நிறைந்த உள்ளதோடு
உந்தன் சமூகம் வந்து நின்றேன் (2)
குறைவில் எந்தன் நிறைவானவரே
மறைவிடமே எந்தன் புகலிடமே
உம்மை ஆராதிப்பேன் இயேசய்யா உம்மை ஆராதிப்பேன் (2)
எத்தனை நன்மைகள் எனக்கு செய்தீர்
அத்தனையும் மறவேன் நன்றி ராஜா (2)
தண்ணீர்கள் கடந்தேன் அக்கினி நடந்தேன் (2)
நன்றி நன்றி ராஜா உமக்கு நன்றி நன்றி ராஜா (2)
துன்பங்களை இன்பமாக மாற்றினீரே
தீமைகளை நன்மையாக மாற்றினீரே (2)