நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்
Christian Song Lyrics
TamilNamakku oru paalakan piranthaar
Namakku oru kumaaran kodukkappattar – 2
Thaeva anpinaalae meetka piranthavarae
Avar naamam entum athisayamae
Avar naamam aalosanai karththarae
Avar naamam vallamaiyulla thaevanae
Avar naamam niththiya pithaa entumae
Samaathaana pirapuvae Yesu iraajaavae
Namakku oru paalakan piranthaar
Namakku oru kumaaran kodukkappattar – 2
நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்
நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார் – 2
தேவ அன்பினாலே மீட்க பிறந்தவரே
அவர் நாமம் என்றும் அதிசயமே
அவர் நாமம் ஆலோசனை கர்த்தரே
அவர் நாமம் வல்லமையுள்ள தேவனே
அவர் நாமம் நித்திய பிதா என்றுமே
சமாதான பிரபுவே இயேசு இராஜாவே
நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்
நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார் – 2