நிலையானவர் மறவாதவர்
Christian Song Lyrics
TamilNilaiyaanavar maravaathavar
Vaarththai entum maaraathavar
Ulakangalellaam veraுkkum pothu
Ennai orupothum veraுkkaathavar
Ulaka anpu poy thaan aiyaa
Unthan anponte mey aiyaa
Mullukkul malarum neerthaan aiyaa
Enthan thunnai entum neerthaan aiyaa
Kopaththaal alla anpinaal annaiththeer
Thaayaippol thaettineer
Panaththaal ennai meetkavillai
Uyir koduththu ennai meettir aiyaa
நிலையானவர் மறவாதவர்
வார்த்தை என்றும் மாறாதவர்
உலகங்களெல்லாம் வெறுக்கும் போது
என்னை ஒருபோதும் வெறுக்காதவர்
உலக அன்பு பொய் தான் ஐயா
உந்தன் அன்பொன்றே மெய் ஐயா
முள்ளுக்குள் மலரும் நீர்தான் ஐயா
எந்தன் துணை என்றும் நீர்தான் ஐயா
கோபத்தால் அல்ல அன்பினால் அணைத்தீர்
தாயைப்போல் தேற்றினீர்
பணத்தால் என்னை மீட்கவில்லை
உயிர் கொடுத்து என்னை மீட்டீர் ஐயா