நீரோ மாறாதவர்,
Christian Song Lyrics
TamilNeero maaraathavar,
Um aanndukal mutivathillai -(2)
Neero maaraathavar,
Um aanndukal mutivathillai -(2)
Kaalangal maaralaam kaatchikal maaralaam
Kanavukal maaralaam Karththar neer maaraathavar – neero
Sattangal maaralaam thittangal maaralaam
Ulakamae maaralaam Karththar neer maaraathavar – neero
Nannparkal maaralaam sonthangal maaralaam
Nampinor maaralaam Karththar neer maaraathavar.- neero
நீரோ மாறாதவர்,
உம் ஆண்டுகள் முடிவதில்லை -(2)
நீரோ மாறாதவர்,
உம் ஆண்டுகள் முடிவதில்லை -(2)
காலங்கள் மாறலாம் காட்சிகள் மாறலாம்
கனவுகள் மாறலாம் கர்த்தர் நீர் மாறாதவர் – நீரோ
சட்டங்கள் மாறலாம் திட்டங்கள் மாறலாம்
உலகமே மாறலாம் கர்த்தர் நீர் மாறாதவர் – நீரோ
நண்பர்கள் மாறலாம் சொந்தங்கள் மாறலாம்
நம்பினோர் மாறலாம் கர்த்தர் நீர் மாறாதவர்.- நீரோ