நிச்சயம் செய்குவோம் வாரீர்
Christian Song Lyrics
TamilNitchayam Seiguvom Lyrics – nichchayam seykuvom vaareer
Pallavi
Nichchayam seykuvom vaareer,-vathuvararkku
Nichchayam seykuvom vaareer.
Saranangal
1. Mechchum kalyaana kuna vimalan thunnaiyai nampi
Ichchiraு thampathikal iruvar manam virumpi. – nichchayam
2. Vaalkkai vanaththinilae malarum manamum polae
Manaiyaram nadaththida manam ivar konndathaalae. – nichchayam
3. Setiyum kotiyum polae udalum uyirum polae,
Kooti manavaalvinil varak karuththivar konndathaalae. – nichchayam
4. Iraviyum kathirumpol paavudan oodum polae
Iruvarum neetooli inithu vaalap poo maelae. – nichchayam
Nitchayam Seiguvom Lyrics – நிச்சயம் செய்குவோம் வாரீர்
பல்லவி
நிச்சயம் செய்குவோம் வாரீர்,-வதுவரர்க்கு
நிச்சயம் செய்குவோம் வாரீர்.
சரணங்கள்
1. மெச்சும் கல்யாண குண விமலன் துணையை நம்பி
இச்சிறு தம்பதிகள் இருவர் மணம் விரும்பி. – நிச்சயம்
2. வாழ்க்கை வனத்தினிலே மலரும் மணமும் போலே
மனையறம் நடத்திட மனம் இவர் கொண்டதாலே. – நிச்சயம்