நீர் எனக்கு போதும்
Christian Song Lyrics
TamilNeer enakku pothum (4)
Ennaalum eppothum neerae en sontham
Yesuvae neer enakku pothum (2)
1. En thaayum thanthaiyum neer thaanae
Thaangidum thurukamum neer thaanae – (2)
Suttamum natpum neer thaanae
Sumanthidum sumaithaangi neer thaanae – (2)
2. Thaettidum sinaekithan neer thaanae
Aaraுthal thaeraுthal neer thaanae – (2)
Njaanamum arivum neer thaanae
En sukam pelanum neer thaanae – (2)
நீர் எனக்கு போதும் (4)
எந்நாளும் எப்போதும் நீரே என் சொந்தம்
இயேசுவே நீர் எனக்கு போதும் (2)
1. என் தாயும் தந்தையும் நீர் தானே
தாங்கிடும் துருகமும் நீர் தானே – (2)
சுற்றமும் நட்பும் நீர் தானே
சுமந்திடும் சுமைதாங்கி நீர் தானே – (2)
2. தேற்றிடும் சிநேகிதன் நீர் தானே
ஆறுதல் தேறுதல் நீர் தானே – (2)
ஞானமும் அறிவும் நீர் தானே
என் சுகம் பெலனும் நீர் தானே – (2)