நெனச்சு கூட பார்கலையே இயேசய்யா
Christian Song Lyrics
TamilNenachchu kooda paarkalaiyae iyaesayyaa
Ivvalavu nanmai seyveer entu – 2
Kaayappatta naeraththil
Vaiththiyaraay vantheerae
Thaanguvaen aenthuvaen
Entu sonneerae – 2
Manitharkal thoottaுmpothu
Thunnaiyaaka vantheerae
Thookki ennaiyum
Thol mael sumantheerae – 2
Kalangina vaelaiyil
Aaraுthal thantheerae
Maarpodu annaiththu konndu
Manavaatti enteerae – 2
நெனச்சு கூட பார்கலையே இயேசய்யா
இவ்வளவு நன்மை செய்வீர் என்று – 2
காயப்பட்ட நேரத்தில்
வைத்தியராய் வந்தீரே
தாங்குவேன் ஏந்துவேன்
என்று சொன்னீரே – 2
மனிதர்கள் தூற்றும்போது
துணையாக வந்தீரே
தூக்கி என்னையும்
தோள் மேல் சுமந்தீரே – 2
கலங்கின வேலையில்
ஆறுதல் தந்தீரே
மார்போடு அணைத்து கொண்டு