நீரே என் சொந்தம்
Christian Song Lyrics
TamilNeerae sontham – neerae en sontham
Neerae en sontham
Neerae en pantham
Neerae en paasam enakku
Neerae en kottaை
Neerae en thurukam
Neerae en aranumaanirae
Ummaip pol oru anpulla Dhevan yaarum illaiyae
Ummai pol ennai
Aravannaiththida vida yaarum illaiyae yaarum illaiyae enakku
Yaarum illaiyae
Ummaith thaviravae
Enakku yaarum illai
Ummaip pol oru thaettaravaalan yaarum illaiyae
Ummaippola ennai aattithaetta yaarum illaiyae
Yaarum illaiyae enakku yaarumillaiyae
Ummaith thaviravae
Enakku yaarum illai
Neerae sontham – நீரே என் சொந்தம்
நீரே என் சொந்தம்
நீரே என் பந்தம்
நீரே என் பாசம் எனக்கு
நீரே என் கோட்டை
நீரே என் துருகம்
நீரே என் அரனுமானிரே
உம்மைப் போல் ஒரு அன்புள்ள தேவன் யாரும் இல்லையே
உம்மை போல் என்னை
அரவணைத்திட விட யாரும் இல்லையே யாரும் இல்லையே எனக்கு
யாரும் இல்லையே
உம்மைத் தவிரவே
எனக்கு யாரும் இல்லை
உம்மைப் போல் ஒரு தேற்றரவாளன் யாரும் இல்லையே
உம்மைப்போல என்னை ஆற்றிதேற்ற யாரும் இல்லையே
யாரும் இல்லையே எனக்கு யாருமில்லையே
உம்மைத் தவிரவே
எனக்கு யாரும் இல்லை