நீர் போதுமே வாழ்விலே
Christian Song Lyrics
TamilNeer pothumae vaalvilae
Vaeraெnna vaenndum nirainthida
Neer pothumae en vaalvilae
Vaeraெnna vaenndum naan niraiya!!
Yesuvin anpinai
Pettaுk konntaen,
Avar saatchiyaay vaalnthiduvaen
Maaraatha anpinai pakirnthidavae
Ennaiyae payanpaduththum
Um maaraatha anpinai pakirnthidavae
Ennaiyae payanpaduththum
Thinamum ummodu uravaadavae,
Vaarththaiyaay ennil vaarum
Umathu vaalvaiyae pinpattida
Nithamum pelappaduththum
Umathu vaalvaiyae pinpattida
Nithamum pelappaduththum
நீர் போதுமே வாழ்விலே
வேறென்ன வேண்டும் நிறைந்திட
நீர் போதுமே என் வாழ்விலே
வேறென்ன வேண்டும் நான் நிறைய!!
இயேசுவின் அன்பினை
பெற்றுக் கொண்டேன்,
அவர் சாட்சியாய் வாழ்ந்திடுவேன்
மாறாத அன்பினை பகிர்ந்திடவே
என்னையே பயன்படுத்தும்
உம் மாறாத அன்பினை பகிர்ந்திடவே