நான் நிற்கும் பூமி நிலை குலைந்து அழிந்தாலும்
Christian Song Lyrics
TamilNaan nirkum poomi nilai kulainthu alinthaalum
En nampikkaiyin asthipaaram asainthaalum-2
Naan nampuvatharku ontum illai entalum
Nampuvaen en Yesu oruvarai-2
Nampuvaen en Yesu oruvarai-4
En paathai ellaam anthakaaram soolnthaalum
Vaalkkai mutinthathu maaraுvaalvu illai entalum-2
Ennai thaettaுvatharkku yaarum illai entalum
Nampuvaen en Yesu oruvarai-2 – nampuvaen
நான் நிற்கும் பூமி நிலை குலைந்து அழிந்தாலும்
என் நம்பிக்கையின் அஸ்திபாரம் அசைந்தாலும்-2
நான் நம்புவதற்கு ஒன்றும் இல்லை என்றாலும்
நம்புவேன் என் இயேசு ஒருவரை-2
நம்புவேன் என் இயேசு ஒருவரை-4
என் பாதை எல்லாம் அந்தகாரம் சூழ்ந்தாலும்
வாழ்க்கை முடிந்தது மாறுவாழ்வு இல்லை என்றாலும்-2
என்னை தேற்றுவதற்க்கு யாரும் இல்லை என்றாலும்
நம்புவேன் என் இயேசு ஒருவரை-2 – நம்புவேன்