நடக்கச் சொல்லித் தாரும்
Christian Song Lyrics
TamilNadakkach sollith thaarum
Yesuvae Yesuvae [2]
1.thaniththuch sella mutiyavillai
Thaviththu nirkum paavi naan
Thaththaliththu alukinten
Anaiththuk kollum Yesuvae
2. Irul niraintha ulakamithil
Thunpam ennai nerukkuthae
Arul niraintha oliyaaki
Anpu konnda theyvamae
3. Adam pitiththu vilakiduvaen
Karunnaiyodu manniyum
Karam pitiththu ummudanae
Alaiththuch sellum Yesuvae
நடக்கச் சொல்லித் தாரும்
இயேசுவே இயேசுவே [2]
1.தனித்துச் செல்ல முடியவில்லை
தவித்து நிற்கும் பாவி நான்
தத்தளித்து அழுகின்றேன்
அனைத்துக் கொள்ளும் இயேசுவே
2. இருள் நிறைந்த உலகமிதில்
துன்பம் என்னை நெருக்குதே
அருள் நிறைந்த ஒளியாகி
அன்பு கொண்ட தெய்வமே
3. அடம் பிடித்து விலகிடுவேன்
கருணையோடு மன்னியும்