நீர் செய்த நன்மைகள் எல்லாம்
Christian Song Lyrics
TamilNeer seytha nanmaikal ellaam
Naan intu ninaikkinta pothu
Um naama thuthi en naavil
Ententum kuraiyaathirukkum – neer seytha
1. Marana irulil ennaith thallinaalum
Enakkoru payamum illaiyae – (2)
Thaevareer ennodu kooda iruppathaal
Enakkoru theengum illaiyae – (2) – neer seytha
2. Theeyin naduvinil ennaith thallinaalum
Enakkoru theengum illaiyae – (2)
Akkini mathilaay kaakkinta Dhevan
Muti kooda karuka vittidaarae – (2) – neer seytha
3. Singangal naduvae ennaith thallinaalum
Yoothaavin raajasingam enakkunndu – (2)
Kannmanni pola kaakkinta Dhevan
Karuththaaka ennaik kaappaarae – (2) – neer seytha
நீர் செய்த நன்மைகள் எல்லாம்
நான் இன்று நினைக்கின்ற போது
உம் நாம துதி என் நாவில்
என்றென்றும் குறையாதிருக்கும் – நீர் செய்த
1. மரண இருளில் என்னைத் தள்ளினாலும்
எனக்கொரு பயமும் இல்லையே – (2)
தேவரீர் என்னோடு கூட இருப்பதால்
எனக்கொரு தீங்கும் இல்லையே – (2) – நீர் செய்த
2. தீயின் நடுவினில் என்னைத் தள்ளினாலும்