உண்மையான அன்பு என் இயேசுவின் அன்பு
Christian Song Lyrics
TamilUnnmaiyaana anpu en Yesuvin anpu
Namakkaaka uyirai koduththa Yesuvin anpu
Maaraavin anpu athu mathuramaana anpu
Maravaamal ennaiyae nadaththiya anpu
Anpai thaeti engum alainthaen
Um anpillaamal aengi thirinthaen
Vaalnaalellaam unthan anpu
Entum ennil nilaikkuthaiyyaa
Ummai thaeti vanthaenaiyyaa
Um anpai enakku thantheeraiyyaa
Ulaka anpu ellaam maayai
Um anpu onte nirantharamaiyyaa
உண்மையான அன்பு என் இயேசுவின் அன்பு
நமக்காக உயிரை கொடுத்த இயேசுவின் அன்பு
மாறாவின் அன்பு அது மதுரமான அன்பு
மறவாமல் என்னையே நடத்திய அன்பு
அன்பை தேடி எங்கும் அலைந்தேன்
உம் அன்பில்லாமல் ஏங்கி திரிந்தேன்
வாழ்நாளெல்லாம் உந்தன் அன்பு
என்றும் என்னில் நிலைக்குதைய்யா
உம்மை தேடி வந்தேனைய்யா
உம் அன்பை எனக்கு தந்தீரைய்யா
உலக அன்பு எல்லாம் மாயை
உம் அன்பு ஒன்றே நிரந்தரமைய்யா