உங்க அன்புக்கு நான் அடிமை
Christian Song Lyrics
TamilUnga anpukku naan atimai
Anpu illannaa naan veraுmai
Anpae anpae ennai aravannaiththa anpae
Anpae anpae ennai thaangiya alakanpae
Soolnilai maari naan thadumaari
Veelntha vaelaikalil ennai thangina alakanpae
Nannparkal veraுththu uravinar maranthu
Vilakina naatkalellaam ennai vilakaatha alakanpae
Ethai ilanthaalum umai ilappaeno
Jeevan thanthavarae umakkaay naan vaalnthiduvaen
உங்க அன்புக்கு நான் அடிமை
அன்பு இல்லன்னா நான் வெறுமை
அன்பே அன்பே என்னை அரவணைத்த அன்பே
அன்பே அன்பே என்னை தாங்கிய அழகன்பே
சூழ்நிலை மாறி நான் தடுமாறி
வீழ்ந்த வேளைகளில் என்னை தங்கின அழகன்பே
நண்பர்கள் வெறுத்து உறவினர் மறந்து
விலகின நாட்களெல்லாம் என்னை விலகாத அழகன்பே
எதை இழந்தாலும் உமை இழப்பேனோ
ஜீவன் தந்தவரே உமக்காய் நான் வாழ்ந்திடுவேன்