உன்னதத்தில் வாசம் செய்யும் உன்னத தேவனே
Christian Song Lyrics
TamilUnnathaththil vaasam seyyum unnatha thaevanae
Naan nadakkum pothellaam nilalum aanavarae (2)
Thuthikkum pothellaam pelanum aanavarae (2)
Jepikkum pothellaam viduthalai tharupavarae (2)
Alleluya…
Sirakinaal mooti ennai paathukaappavarae
Vaathaikal anukaamal nilalaay iruppavarae
Thanimaiyin naeraththil thunnaiyaay varupavarae
Thuthikkumpothu ellaam palanum aanavarae
Jepikkum pothellaam viduthalai tharupavarae (2)
உன்னதத்தில் வாசம் செய்யும் உன்னத தேவனே
நான் நடக்கும் போதெல்லாம் நிழலும் ஆனவரே (2)
துதிக்கும் போதெல்லாம் பெலனும் ஆனவரே (2)
ஜெபிக்கும் போதெல்லாம் விடுதலை தருபவரே (2)
அல்லேலூயா…
சிறகினால் மூடி என்னை பாதுகாப்பவரே
வாதைகள் அனுகாமல் நிழலாய் இருப்பவரே
தனிமையின் நேரத்தில் துணையாய் வருபவரே
துதிக்கும்போது எல்லாம் பலனும் ஆனவரே
ஜெபிக்கும் போதெல்லாம் விடுதலை தருபவரே (2)