உம் சித்தம் நிறைவேற ஒப்புக்கொடுக்குறேன்
Christian Song Lyrics
TamilUm siththam niraivaera oppukkodukkuraேn
Um siththam niraivaettaுm
1)en thaayin karuvilae vaer piriththu
Ennai therinthu konnteer
Ennai vali nadaththukireer
2)en kaalkal sarukina naeramellaam
Um kirupaiyaal ennai thookki pitiththeer
Um kirupaiyaal ennai thookki sumantheer
3)sathruvin maththiyil naan nirkum vaelaiyil
Enakku siraku thanthu
Uyara parakka seykireer
உம் சித்தம் நிறைவேற ஒப்புக்கொடுக்குறேன்
உம் சித்தம் நிறைவேற்றும்
1)என் தாயின் கருவிலே வேர் பிரித்து
என்னை தெரிந்து கொண்டீர்
என்னை வழி நடத்துகிறீர்
2)என் கால்கள் சருகின நேரமெல்லாம்
உம் கிருபையால் என்னை தூக்கி பிடித்தீர்
உம் கிருபையால் என்னை தூக்கி சுமந்தீர்
3)சத்ருவின் மத்தியில் நான் நிற்கும் வேளையில்
எனக்கு சிறகு தந்து
உயர பறக்க செய்கிறீர்