உன்னில் நான் ஒன்றாக உயிரே நீ என்றாக
Christian Song Lyrics
TamilUnnil naan ontaka uyirae nee entaka
Ennil vaa en mannavaa – 3
Ninaivaaka sollaaka seyalaaka enil vaalum
Thunnaiyaalan neeyallavaa – 2
Enai naalum piriyaamal uyirodu uyiraaka
Innaikinta en mannavaa – 2
Muthalaaki mutivaaki muluthaana anpaaki
Moontaki ontanavaa – 2
Inithaakak kanivaaka arulvaalvin niraikaana
Enaith thaerntha en mannavaa – 2
உன்னில் நான் ஒன்றாக உயிரே நீ என்றாக
என்னில் வா என் மன்னவா – 3
நினைவாக சொல்லாக செயலாக எனில் வாழும்
துணையாளன் நீயல்லவா – 2
எனை நாளும் பிரியாமல் உயிரோடு உயிராக
இணைகின்ற என் மன்னவா – 2
முதலாகி முடிவாகி முழுதான அன்பாகி
மூன்றாகி ஒன்றானவா – 2
இனிதாகக் கனிவாக அருள்வாழ்வின் நிறைகாண
எனைத் தேர்ந்த என் மன்னவா – 2