உம்மை பாடாத நாட்களும் இல்லையே
Christian Song Lyrics
TamilUmmai paadaatha naatkalum illaiyae
Ummai thaedaatha naatkalum illaiyae
Ummaiyallaamal yaarai naan naesippaen
Umakkaaka allaamal yaarukkaaka vaaluvaen
Nampungappaa unthan pillaiyai – ummai
Velliyai pudamidum pola ennai pudamittir
Athanaal naan suththamaanaenae
Ponnaaka vilangach seytheerae – ummai
Poruththanaikal niraivaetti sthoththirangal seluththuvaen
Aaraathiththu ummai uyarththuvaen
Nampungappaa unthan pillaiyai – ummai
En alaichchalkalai ennnnineer kannnneerum thuruththiyil
Vaiththu nanmai tharupavarae
Nampuvaen naan ellaa naalilum – ummai
உம்மை பாடாத நாட்களும் இல்லையே
உம்மை தேடாத நாட்களும் இல்லையே
உம்மையல்லாமல் யாரை நான் நேசிப்பேன்
உமக்காக அல்லாமல் யாருக்காக வாழுவேன்
நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை – உம்மை
வெள்ளியை புடமிடும் போல என்னை புடமிட்டீர்
அதனால் நான் சுத்தமானேனே
பொன்னாக விளங்கச் செய்தீரே – உம்மை
பொருத்தனைகள் நிறைவேற்றி ஸ்தோத்திரங்கள் செலுத்துவேன்
ஆராதித்து உம்மை உயர்த்துவேன்
நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை – உம்மை