உம் பிரசன்னத்தினால் என்னை
Christian Song Lyrics
TamilPaadal – 1
Um pirasannaththinaal
Um pirasannaththinaal ennai mootikkollum
Um vallamaiyaal ennai nirappum
Thooyarae- 4
1. En thaevanae um pirasannam
En munpathaay sellanumae
Thooyarae ……
2. Niraivaana um pirasannam varumpoluthu
En kurai ellam oliyumae
Thooyarae …
3. Naangal vaenndukirom aesuvin naamaththinaal
Um pirasannam innum vaenndumae
Thooyarae ……
Vaenndumae innum vaenndumae
Um pirasannam innum vaenndumae
பாடல் – 1
உம் பிரசன்னத்தினால்
உம் பிரசன்னத்தினால் என்னை மூடிக்கொள்ளும்
உம் வல்லமையால் என்னை நிரப்பும்
தூயரே- 4
1. என் தேவனே உம் பிரசன்னம்
என் முன்பதாய் செல்லனுமே
தூயரே ……
2. நிறைவான உம் பிரசன்னம் வரும்பொழுது
என் குறை எல்லம் ஒழியுமே
தூயரே …