உங்க சத்தம் கேட்கனும்
Christian Song Lyrics
TamilUnga saththam kaetkanum
Unga siththam seyyanum
Ungalodu nadakkanum
Ummaippola maaranum – 02
Athuthaan en aasai
Athuthaan en vaanjai – 02
Intha poomiyila naan vaalum
Ovvoru naalum
Um saththam kaetkanum
Um siththam seyyanum – 02
Athuthaan en aasai
Athuthaan en vaanjai – 02
Aiyaa ungala pola thirappilae nirkanum
Kannnneerai vatikkanum janangalai meetkanum – 02
Athuthaan en aasai
Athuthaan en vaanjai – 02
உங்க சத்தம் கேட்கனும்
உங்க சித்தம் செய்யனும்
உங்களோடு நடக்கனும்
உம்மைப்போல மாறனும் – 02
அதுதான் என் ஆசை
அதுதான் என் வாஞ்சை – 02
இந்த பூமியில நான் வாழும்
ஒவ்வொரு நாளும்
உம் சத்தம் கேட்கனும்
உம் சித்தம் செய்யனும் – 02
அதுதான் என் ஆசை