உன்னத தேவன் உன்னுடன் இருக்க
Christian Song Lyrics
TamilUnnatha Dhevan unnudan irukka
Ullamae kalangaathae
Avar nallavarae entum vallavarae
Nanmaikal kuraiyaathae
Paavaththil iruntha unnai
Parisuththamaakkinaarae
Thaalmaiyil kidantha unnai
Tham thayavaal thookkinaarae – unnatha
Annaalil tham paatham
Amarntha annaalin Jebam kaettar
Anaathaiyaay thirintha
Antha aakaarin Jebam kaettar – unnatha
Yesu un mun nadanthaal
Nee yorthaanaik kadanthidalaam
Visuvaasam unakkirunthaal
Antha erikovaith thakarththidalaam – unnatha
உன்னத தேவன் உன்னுடன் இருக்க
உள்ளமே கலங்காதே
அவர் நல்லவரே என்றும் வல்லவரே
நன்மைகள் குறையாதே
பாவத்தில் இருந்த உன்னை
பரிசுத்தமாக்கினாரே
தாழ்மையில் கிடந்த உன்னை
தம் தயவால் தூக்கினாரே – உன்னத
அந்நாளில் தம் பாதம்
அமர்ந்த அந்நாளின் ஜெபம் கேட்டார்
அனாதையாய் திரிந்த
அந்த ஆகாரின் ஜெபம் கேட்டார் – உன்னத
இயேசு உன் முன் நடந்தால்
நீ யோர்தானைக் கடந்திடலாம்