உமது சித்தமே செய்வேன்
Christian Song Lyrics
TamilUmathu siththamae seyvaen
1. Unthan siththam pol nadaththum
Karththaavae neer niththam ennai
Enthan siththam pola vaenndaam
En pithaavae en yekovaa
2. Inpamaana vaalkkai vaenntaen
Iniya selvam seerum vaenntaen
Thunpamatta sukamum vaenntaen
Nin thonndu seyyum atiyaen
3. Naer samanaam nin valiyo
Siraு thooramo maatholaivo
Evvithath thuyarkadalo
Aelaiyin vaalvu ethilum
4. Akni sthampam maeka sthampam
Aam ivattaாl neer nadaththi
Anuthinam ennotiruppeer
Aiyanae kataikkaniyae
உமது சித்தமே செய்வேன்
1. உந்தன் சித்தம் போல் நடத்தும்
கர்த்தாவே நீர் நித்தம் என்னை
எந்தன் சித்தம் போல வேண்டாம்
என் பிதாவே என் யெகோவா
2. இன்பமான வாழ்க்கை வேண்டேன்
இனிய செல்வம் சீரும் வேண்டேன்
துன்பமற்ற சுகமும் வேண்டேன்
நின் தொண்டு செய்யும் அடியேன்
3. நேர் சமனாம் நின் வழியோ
சிறு தூரமோ மாதொலைவோ
எவ்விதத் துயர்கடலோ