உம்மையே நோக்கி ஓடுகிறேன்
Christian Song Lyrics
TamilUmmaiyae Nnokki odukiraேn -
Yesuvae ummaiyae Nnokki
Odukiraேn intha poovilae
Intha vaalvilae ummaiyae
Nnokki odukiraேn(2)
1. Kavalaikal kannnneerkal
Perukum vaelaiyil
Alaikalaal sikkiyae
Moolkum vaelaiyil
Ummaiyae Nnokki odukiraேn -
Mulangaalil!
2. Sathikalum palikalum
Kaanum vaelaiyil
Valiyilae thanimaiyil
Thavikkum vaelaiyil
Yaaridam povaen
Ummaiyae Nnokki odukiraேn -
Mulangaalil!
உம்மையே நோக்கி ஓடுகிறேன் -
இயேசுவே உம்மையே நோக்கி
ஓடுகிறேன் இந்த பூவிலே
இந்த வாழ்விலே உம்மையே
நோக்கி ஓடுகிறேன்(2)
1. கவலைகள் கண்ணீர்கள்
பெருகும் வேளையில்
அலைகளால் சிக்கியே
மூழ்கும் வேளையில்
உம்மையே நோக்கி ஓடுகிறேன் -
முழங்காலில்!
2. சதிகளும் பழிகளும்
காணும் வேளையில்
வழியிலே தனிமையில்