உங்க கூட
Christian Song Lyrics
TamilUnga kooda unga kooda unga kooda unga kooda
Irukkanum iyaesappaa irukkanum
Ungaloda ungaloda ungaloda ungaloda
Paesanum uravaati makilanum
1. Ummai vittuppirikkinta
Ethaiyumnaanveraுkkiraேn
Ummodu innaikkinta
Vaethaththaiyae naesikkiraேn
Naesikkiraேn ummaiyae naesikkiraேn
Vaanjikkiraேn um samukam vaanjikkiraேn
2. Ungakaram pitiththukkonntae
Nadanthida virumpukiraேn
Um maarpil saayththukonntae
Paesidath thutikkiraேn
Naesikkiraேn ummaiyae naesikkiraேn
Vaanjikkiraேn um samukam vaanjikkiraேn
3. Thuthi ennum nalathaththai
Um sirasil oottaுvaen
Kannnneeraal paatham nanaiththu
Muththamittu makiluvaen
Naesikkiraேn ummaiyae naesikkiraேn
Vaanjikkiraேn um samukam vaanjikkiraேn
4. Ummutaiya aravannaippil
Ennaalumirunthiduvaen
Um manathu virumpuvathai
Eppothum seythiduvaen
Naesikkiraேn ummaiyae naesikkiraேn
Vaanjikkiraேn um samukam vaanjikkiraேn
உங்க கூட உங்க கூட உங்க கூட உங்க கூட
இருக்கணும் இயேசப்பா இருக்கணும்
உங்களோட உங்களோட உங்களோட உங்களோட
பேசணும் உறவாடி மகிழணும்
1. உம்மை விட்டுப்பிரிக்கின்ற
எதையும்நான்வெறுக்கிறேன்
உம்மோடு இணைக்கின்ற
வேதத்தையே நேசிக்கிறேன்
நேசிக்கிறேன் உம்மையே நேசிக்கிறேன்
வாஞ்சிக்கிறேன் உம் சமுகம் வாஞ்சிக்கிறேன்
2. உங்ககரம் பிடித்துக்கொண்டே
நடந்திட விரும்புகிறேன்
உம் மார்பில் சாய்த்துகொண்டே
பேசிடத் துடிக்கிறேன்
நேசிக்கிறேன் உம்மையே நேசிக்கிறேன்
வாஞ்சிக்கிறேன் உம் சமுகம் வாஞ்சிக்கிறேன்
3. துதி என்னும் நளதத்தை
உம் சிரசில் ஊற்றுவேன்
கண்ணீரால் பாதம் நனைத்து
முத்தமிட்டு மகிழுவேன்
நேசிக்கிறேன் உம்மையே நேசிக்கிறேன்
வாஞ்சிக்கிறேன் உம் சமுகம் வாஞ்சிக்கிறேன்
4. உம்முடைய அரவணைப்பில்
எந்நாளும்இருந்திடுவேன்