உமதாவி வரவேண்டுமே இயேசையா
Christian Song Lyrics
TamilUmathaavi varavaenndumae iyaesaiyaa
Umathaavi varavaenndumae……. Athai
Niraivaaka tharavaenndumae….
Umathaavi varavaenndumae
Elimaiyaana ennaiyumae kannnnokki paarththidumae.
Siraுmaiyaana ennaiyumae kaithukki eduththidumae – umathaavi
Varanndupona nilaththaippola thaakamaaka irukkirom.
Thirannduvarum umathaaviyaal niraivaay nirappidumae – umathaavi
Karuvinilae irukkumpothu aliyaamal kaaththavarae.
Um irakkaththinaal kirupaiyinaal mutisootti makilntheerae – umathaavi
உமதாவி வரவேண்டுமே இயேசையா
உமதாவி வரவேண்டுமே……. அதை
நிறைவாக தரவேண்டுமே….
உமதாவி வரவேண்டுமே
எளிமையான என்னையுமே கண்ணோக்கி பார்த்திடுமே.
சிறுமையான என்னையுமே கைதுக்கி எடுத்திடுமே – உமதாவி
வரண்டுபோன நிலத்தைப்போல தாகமாக இருக்கிறோம்.
திரண்டுவரும் உமதாவியால் நிறைவாய் நிறப்பிடுமே – உமதாவி
கருவினிலே இருக்கும்போது அழியாமல் காத்தவரே.
உம் இரக்கத்தினால் கிருபையினால் முடிசூட்டி மகிழ்ந்தீரே – உமதாவி