உம் அழகை நான் இரசிக்கையிலே இயேசையா
Christian Song Lyrics
TamilUm alakai naan irasikkaiyilae iyaesaiyaa
Um naesaththaalae thirupthi aakiraேn
Um mukaththai naan irasikkaiyilae iyaesaiyaa
Um kannkalaalae thirupthi aakiraேn
Alakae…… alakae……
Ummai aaraathippaen
Unthan vaayin muththangalaal
Ennai anuthinamum muththamidukireer
Unthan muththangalaal kavarnthu konnteerae
Unthan makimaiyin pirasannaththaal
Ennai anuthinamum nirappukinteerae
Unthan pirasannaththaal kavarnthu konnteerae
உம் அழகை நான் இரசிக்கையிலே இயேசையா
உம் நேசத்தாலே திருப்தி ஆகிறேன்
உம் முகத்தை நான் இரசிக்கையிலே இயேசையா
உம் கண்களாலே திருப்தி ஆகிறேன்
அழகே…… அழகே……
உம்மை ஆராதிப்பேன்
உந்தன் வாயின் முத்தங்களால்
என்னை அனுதினமும் முத்தமிடுகிறீர்
உந்தன் முத்தங்களால் கவர்ந்து கொண்டீரே
உந்தன் மகிமையின் பிரசன்னத்தால்
என்னை அனுதினமும் நிரப்புகின்றீரே
உந்தன் பிரசன்னத்தால் கவர்ந்து கொண்டீரே